தமிழகத்தில் கால் வைக்கும் பிரதமர் - விழாக்கோலத்தில் தூத்துக்குடி

Update: 2025-07-26 14:04 GMT

தமிழகம் வரும் பிரதமர் மோடி - முன்னேற்பாடுகள் தீவிரம்/தூத்துக்குடி வரும் பிரதமர் - விமானநிலையத்தில் குவிந்துள்ள தொண்டர்கள்/இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் /ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்/புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்/தூத்துக்குடி விமான நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட முனையத்தை திறந்து வைக்கிறார்/6.96 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட சரக்கு தளவாட நிலையம் திறப்பு

Tags:    

மேலும் செய்திகள்