மெட்ரோ ரயில் பாதை சிக்னல் தொழில்நுட்பத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்
பூந்தமல்லி- போரூர் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.