Ponneri | Power cut | மணிநேரம் கரண்ட்கட்.. ரிப்போர்ட்டரிடம் போனை பறிக்க வந்த சார்பதிவாளர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பல மணிநேரமாக ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து வீடியோ எடுத்த செய்தியாளரின் செல்போனை சார்பதிவாளர் பறிக்க வந்த நிலையில், அவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.