சென்னை விமானத்தில் குறிப்பு எழுதி வைத்துவிட்டு சென்ற விமானி - ஷாக்கான பயணிகள் அதிர்ச்சி காரணம்

Update: 2025-06-29 05:25 GMT

திடீர் இயந்திரக் கோளாறு - தாய்லாந்து விமானம் ரத்து/சென்னையில் இருந்து தாய்லாந்து செல்ல இருந்த விமானம் திடீர் ரத்து/விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது/நள்ளிரவு தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக விமானி தகவல்/விமானம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 164 பயணிகள் விடுதிகளில் தங்கவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்