வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- நாமக்கல்லில் பரபரப்பு -ஸ்பாட்டில் DSPவிசாரணை
பெட்ரோல் குண்டு வீச்சு - பரபரப்பு/வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு/நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் பரபரப்பு/சம்பவ இடத்திற்கு நேரில் சென்று டிஎஸ்பி விசாரணை/தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் ஆய்வு/பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர், காரணம் குறித்து தீவிர விசாரணை