ராஜ் பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு | கோர்ட்டுக்கு நேரில் வந்த டிஜிபி

Update: 2025-07-25 11:37 GMT

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - டிஜிபி நேரில் சாட்சியம்

கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு, கடந்த ஆண்டு பிரபல ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு/பூவிருந்தவல்லி NIA நீதிமன்றத்தில்

ஆஜராகி சாட்சியம் அளித்த டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் 

Tags:    

மேலும் செய்திகள்