9 மணிநேர ED ரெய்டு ஓவர்- சிக்கிய ஆவணங்கள்..?

Update: 2025-08-16 13:44 GMT

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ED சோதனை நிறைவு - சிக்கிய ஆவணங்கள்?/சென்னை - அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு/9 மணி நேரமாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவு /பூட்டிய அறையில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ED அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்/printer மூலம் பதிவு செய்து ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல்/அமைச்சர் ஐ.பெரியசாமி, மகன் செந்தில்குமார், மகள் இந்திரா மற்றும் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் ED சோதனை/சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் இல்லம், திண்டுக்கல்லில் உள்ள இல்லத்திலும் சோதனை

Tags:    

மேலும் செய்திகள்