Perimeter wall | Kanniyakumari | அடியோடு சரிந்த தெப்பக்குள சுற்றுச் சுவர்.. மழையால் நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் தெப்பக்குளத்தின் சுற்றுச் சுவரானது மழை மற்றும் தூர்வாரும் பணியால் இடிந்து விழுந்தது... இதனை அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் பிரசாத் வழங்க கேட்கலாம்..