Perambalur Death | தனக்குதானே வைத்து கொண்ட `மரண பொறி’.. பெரம்பலூரில் அதிர்ச்சி பலி..
Perambalur Death | தனக்குதானே வைத்து கொண்ட `மரண பொறி’.. பெரம்பலூரில் அதிர்ச்சி பலி..
பெரம்பலூரில் மின்வேலியில் சிக்கி இருவர் பலி
பெரம்பலூர் - வெண்பாவூரில் தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இருவர் பலி. சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி பெரியசாமி, செல்லம்மாள் ஆகியோர் உயிரிழப்பு. பெரியசாமி என்பவர் தனது தோட்டத்திற்கு மின்வாரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது அம்பலம். மக்காச்சோளத் தோட்டத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு களத்தூர் காவல்துறையினர் விசாரணை. மருந்து தெளிக்க சென்ற நிலையில் மின்வேலியில் தவறி விழுந்து உயிரிழந்த சோகம்