சென்னை மக்களே இனி வழியில தண்ணிக்கு கஷ்டப்பட வேணாம்.. வரப்போகுது குடிநீர் ஏடிஎம், எங்கெங்கே தெரியுமா?

Update: 2025-05-20 05:15 GMT

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்/சென்னையில் 50 இடங்களில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள் திறப்பு/மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை அமைக்க முடிவு /கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளிகள் அருகே குடிநீர் ஏடிஎம் அமைக்க திட்டம் /குடிநீர் ஏடிஎம்களை சிசிடிவி மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு /பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தனி குழு அமைக்கவும் சென்னை குடிநீர் வாரியம் முடிவு

Tags:    

மேலும் செய்திகள்