சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. வரவேற்கும் ரோபோ.. அசந்து போன பயணிகள்..

Update: 2026-01-11 04:42 GMT

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கை கொடுத்து வரவேற்கும் ரோபோ

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் சொந்த ஊர் செல்லும் பயணிகளை, நாய் வடிவில் உள்ள ரோபோ கைகுலுக்கி வரவேற்று பொங்கல் வாழ்த்து தெரிவித்தது. பயணிகள் பலரும் இந்த ரோபோவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்