சென்னை வந்த `வந்தே பாரத்' டாய்லெட்டில் இருந்ததை பார்த்து உச்சகட்ட பீதியில் பயணிகள்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகைமூட்டம்/நெல்லை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகைமூட்டம்/பாதி வழியில் நிறுத்தப்பட்ட ரயிலால் பொதுமக்கள் அதிர்ச்சி/மாற்றுத்திறனாளிகள் கழிவறையில் இருந்து புகை வந்ததாக அதிகாரிகள் தகவல்/புகையுடன் கடும் துர்நாற்றமும் வீசி வருவதால் பயணிகள் அச்சம்/திண்டுக்கல் ரயில் நிலையத்தை கடந்த நிலையில், ரயில் நிறுத்தப்பட்டு சரிசெய்யும் பணிகள் தீவிரம்