ஓசியில் பரோட்டா கேட்டு அலப்பறை...கடையை அடித்து துவம்சம் செய்த இளைஞர்கள் | parotta
ஓசியில் பரோட்டா கேட்டு அலப்பறை...கடையை அடித்து துவம்சம் செய்த இளைஞர்கள் - மிரளவிடும் சிசிடிவி காட்சிகள்
ஓசியில் பரோட்டா கேட்டு மதுபோதையில் ரகளை...
கடையை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள்...
2 இளைஞர்களில் ஒருவர் கைது - போலீசார் விசாரணை