``பழனி கோயில் ஆக்கிரமிப்பு வழக்கு’’ BJP பிரமுகருக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் மனு
பழனி முருகன் கோவில் ஆக்கிரமிப்பு வழக்கு - ஆட்சியருக்கு உத்தரவு. பழனி முருகன் கோவில் பின்புறம் உள்ள இந்து சமய அறநிலைக்கு துறைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பு. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க உத்தரவிடக் கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்