சீமானுக்கு சாதகமாக வந்த உத்தரவு

Update: 2025-07-02 07:29 GMT

டிஐஜி வருண்குமார் வழக்கிற்கு இடைக்கால தடை/திருச்சியில் விசாரிக்கப்பட்டு வரும் டிஐஜி வருண்குமார் வழக்கிற்கு இடைக்கால தடை/நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கிற்கு தடை விதிக்க கோரி சீமான் தாக்கல் செய்த மனு/

Tags:    

மேலும் செய்திகள்