"தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறை" மத்திய இணையமைச்சர்எல்.முருகன் ஆவேசம்

Update: 2025-08-15 12:09 GMT

"தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது"

"தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறை" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை கேட்பதற்கு கூட நேரமில்லாமல், முதலமைச்சர் சினிமா பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி நடப்பதாக விமர்சித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்