Ooty Snow | பணிக்கு சென்றவர்களை மூடிய உறை பனி - ஊட்டியில் ஓவர் லோடான குளுகுளு..
உதகையில் தொடங்கியது உறை பனிப்பொழிவு, நீலகிரி மாவட்டம் உதகையில் உறை பனி தொடங்கியுள்ள நிலையில் கடும் குளிர் நிலவி வருகிறது..அதன்படி உதகை குதிரை பந்தயம் மைதானத்தில் உள்ள புல்வெளிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று உறைப்பனி காணப்பட்டது..அதிகாலையில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் நெருப்பை மூட்டி குளிரை சமாளித்தனர்..இதேபோல் காந்தள் பகுதியிலும் கடும் குளிர் நிலவிய நிலையில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.