சரிவில் இருந்து மீளுமா தமிழ் திரைத்துறை? 152 படங்களில் 17 தான் ஹிட்டா?
ஹிட் ஆகாத படங்கள் - சவாலை சந்திக்கும் தமிழ் திரைத்துறை/தமிழ் சினிமாவில் கடந்த ஏழு மாதங்களில் வெளியான 152 திரைப்படங்களில் 17 படங்கள் வணிக ரீதியில் வெற்றி/பெரும்பாலான திரைப்படங்கள் எதிர்பார்ப்பை விட குறைவாக வசூல்/தமிழ்நாட்டில் தமிழ்த் திரைப்படங்களை விட அதிக வசூல் ஈட்டும் ஹாலிவுட் படங்கள்/2025 ஜூலை மாதம் மட்டும் 24 புதிய திரைப்படங்கள் ரிலீஸ் - ஜூலை 18ம் தேதி 10 திரைப்படங்கள் ரிலீஸ்/2025 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் 152 திரைப்படங்கள் ரிலீஸ் - முந்தைய ஆண்டை விட அதிகம்