கல்வி நிதி-7ம் தேதி முதல்வர் முக்கிய முடிவு“/“மத்திய அரசு இந்த ஆண்டும் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.1800 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கடிதம் அனுப்பி உள்ளது“/“புதிய கல்வி கொள்கை திட்டத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என்று கூறியுள்ள மத்திய அரசு“-அமைச்சர் அன்பில்/“வரும் 7ம் தேதி முதல்வர் தலைமையில் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்“-அமைச்சர் அன்பில் மகேஷ் /“வரும் 7ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் முக்கிய முடிவெடுப்பார்“-அமைச்சர் அன்பில் மகேஷ்