OMR Fire Accident | பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு OMR சாலையில் பரபரப்பு

Update: 2025-11-22 12:35 GMT

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - பரபரப்பு/செங்கல்பட்டு, கேளம்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து/அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் பயங்கர தீ விபத்து/குடியிருப்பு வாசிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம் - பரபரப்பு/2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் அடுக்குமாடி குடியிருப்பில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது///கேளம்பாக்கம், செங்கல்பட்டுசென்னையில் திடீர் தீ விபத்து.. பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு

Tags:    

மேலும் செய்திகள்