Rajasthan Bribe | லஞ்சம் வாங்கிக்கொண்டு தலைதெறிக்க ஓடியவரை சட்டையை பிடித்து இழுத்து வந்த அதிகாரிகள்

Update: 2025-06-11 12:14 GMT

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு பகுதியில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட உதவி பொறியாளர், லஞ்ச ஒழிப்புத் துறையினரைக் கண்டதும் தலைதெறிக்க ஓடியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்