4 மணிநேரம் போராடி பழங்குடியின கர்ப்பிணியை செக்-அப்க்கு சம்மதிக்க வைத்த ஆபீஸர்
4 மணிநேரம் போராடி பழங்குடியின கர்ப்பிணியை செக்-அப்க்கு சம்மதிக்க வைத்த ஆபீஸர்
பரிசோதனைக்கு வர மறுத்த பழங்குடியின கர்ப்பிணி
ஈரோடு மாவட்டம் பர்கூரில் பரிசோதனைக்கு வர மறுத்த பழங்குடியின கர்ப்பிணியிடம் வட்டார மருத்துவ அலுவலர் சுமார் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.