NTK | TN Police | டாஸ்மாக்குக்கு எதிராக திரண்ட நாதகவினர்.. குண்டுக்கட்டாக கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்...