NISAR | ISRO | கைகோர்த்த இந்தியா - அமெரிக்கா... உலகையே அளக்கும் ஒரு பிரமாண்டம்

Update: 2025-07-30 13:44 GMT

கைகோர்த்த இந்தியா - அமெரிக்கா... உலகையே அளக்கும் ஒரு பிரமாண்டம்

உலக நாடுகள் வியக்கும் தொழில்நுட்பங்களுடன் இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கி உள்ள நிசார் செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் ஏவப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்