Nigeria School Kidnap | ஸ்கூலில் புகுந்து 200 மாணவர்களை தூக்கி சென்ற பயங்கரவாதிகள்
நைஜீரியா நாட்டின் நைஜர் மாநிலத்தில் 200 பள்ளி மாணவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள கிறிஸ்தவ பள்ளிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் 200 பள்ளி மாணவர்கள், 12 ஆசிரியர்கள் உட்பட 227 பேரை கடத்தி சென்றுள்ளனர். அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.