Nellaiyappar Temple Festival | வெள்ளித்தேர் வெள்ளோட்டம் மீண்டும்.. பக்தர்களுக்கு வந்த அதிர்ச்சி சேதி
Nellaiyappar Temple Festival | நெல்லையப்பர் வெள்ளித்தேர் வெள்ளோட்டம் மீண்டும்.. பக்தர்களுக்கு வந்த அதிர்ச்சி சேதி
30 ஆண்டுகளுக்கு முன் நெல்லையப்பர் கோயிலில் ஏற்பட்ட விபத்தில் எரிந்த வெள்ளி தேர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 16 அடி உயரத்தில் 450 கிலோ எடையில் புதியதாக செய்யப்பட்ட நிலையில், வெள்ளோட்டம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ராமசுந்தரம் வழங்கிட கேட்கலாம்...