நெல்லை நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். காணிக்கையாக 20 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 40 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளி, 44 வெளிநாட்டு பணம் கிடைத்துள்ளது.