Nellai ``கையில் கவர்களுடன் நுழைந்த மர்ம நபர்.. சதிவலை..’’- நெல்லை ரெய்டு தொடர்பாக பரபரப்பு பிரஸ்மீட்
நெல்லை மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவதற்கு, முந்தைய நாள் இரவில் மர்மநபர் ஒருவர் கையில் பொருட்களுடன் வந்து சென்றது தொடர்பாக துணை இயக்குனர் சரவணபாபு செய்தியாளர்களை சந்தித்தார்...