Narayanan | ISRO | "இதுதான் நம்ம டார்கெட்.." - அடுத்த பிளானை உடைத்த இஸ்ரோ தலைவர்

Update: 2025-11-27 05:16 GMT
  • விண்வெளித் துறையில் 8% வளர்ச்சியை எட்ட இலக்கு - இஸ்ரோ தலைவர்
  • விண்வெளித் துறையில் வர்த்தக ரீதியிலான திட்டங்களில் 8 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்கு இஸ்ரோ பணியாற்றி வருவதாக, அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
  • கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
  • விண்வெளித் துறையில், உலக நாடுகளுடன் இந்தியா போட்டியிடாவிட்டாலும், பூஜ்ஜியத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்