Namakkal Kidney Theft Case நாமக்கல் கிட்னி திருட்டு கேஸில் அதிரடி - தூக்கப்பட்ட 2 முக்கிய புள்ளிகள்
நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் இருவர் கைது. கிட்னி திருட்டு விவகாரத்தில் ஸ்டான்லி மோகன், ஆனந்த் ஆகியோர் கைது. ஸ்டான்லி மோகன், ஆனந்த் ஆகிய இருவரையும் கைது செய்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை. நாமக்கல் - பள்ளிபாளையத்தில் வறுமையில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து அரங்கேறிய கிட்னி திருட்டு