ஊருக்குள் புகுந்து வீட்டின் மாடியில் ஏறிய கடமான் - போராடி பிடித்த பரபரப்பு காட்சிகள்

Update: 2025-03-12 08:42 GMT

வனப்பகுதியில் இருந்து நாகர்கோவில் நகருக்குள் புகுந்த கடமானால் பரபரப்பு ஏற்பட்டது... பின்னர் தகவலறிந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி மானை பிடித்துச் சென்றுள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்