Nagai | Heavy Rain | கோயிலுக்குள் புகுந்த மழைநீர் - பக்தர்கள் அவதி

Update: 2025-11-25 02:15 GMT
  • நாகையில் கொட்டித்தீர்த்த மழை காரணமாக, புகழ்பெற்ற சௌந்தரராஜா பெருமாள் கோயில் வளாகத்தில் மழைநீர் தேங்கியது.
  • கோயில் முழுவதும் சூழ்ந்துள்ள மழைநீரை, மோட்டார் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்