நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதா தம்பதி நெதர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்... நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், இருவரும் ஜாலியாக நெதர்லாந்தில் உலா வந்துள்ளனர்... அங்கிருந்து அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்...