Chennai Police | பெட்ரோல் போட வந்த காவலரை சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள் - சென்னையில் அதிர்ச்சி

Update: 2025-06-25 05:14 GMT

பெட்ரோல் போட வந்த காவலர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் /மருதம் கமாண்டோ ஃபோர்ஸ்-ஐச் சேர்ந்த காவலர் சக்திவேல் மீது தாக்குதல்/தி.நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வந்தபோது தாக்குதல்/காரில் வந்த 2 பேர் முதலில் சக்திவேலிடம் பிரச்சினை செய்துள்ளனர்/போன் செய்து மற்றொரு நபரை வரவழைத்து காவலர் மீது தாக்குதல்/சக்திவேல், தான் காவலர் என தெரிவித்தும் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்/புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்