MK Stalin | மதுரையில் இனி டிராஃபிக்கே இருக்காது.. ரூ.150 கோடியில் வேலுநாச்சியார் மேம்பாலம் திறப்பு
வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். மதுரை மாவட்டம் மேலமடை சந்திப்பில் 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்...