சிறுமி சீரழிப்பு வழக்கு - வெறிபிடித்த மிருகம் எங்கே..? DGP அதிரடி உத்தரவு
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு - எஸ்பி தலைமையில் குழு/திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய
எஸ்பி தலைமையில் 3 டிஎஸ்பி குழுக்கள் அமைப்பு/எஸ்பி தலைமையில் 3 டிஎஸ்பி குழுக்களை அமைத்து காவல்துறை இயக்குநர் சங்கர்ஜிவால் உத்தரவு/சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதிவான செல்போன் சிக்னல், வாகன எண்கள் சேகரிப்பு