தமிழ்நாட்டில் மலை மற்றும் கிராம பகுதிகளில் தனியார் பங்களிப்போடு, MAXICAB வேன்களை மினி பேருந்துகளாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது...
கிராமங்களில் பொதுப்போக்குவரத்தை எளிமைப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..