Mayiladuthurai Rain | டிட்வாவின் `கொடூர முகம்’.. பிஞ்சு குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்பட்ட கதி..
டிட்வா புயல் - மயிலாடுதுறையில் வீடுகளில் சுவர் இடிந்து விபத்து
டிட்வா புயலால் பெய்த கனமழையால் மயிலாடுதுறை அருகே வீடுகளில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்