"மாமா கைய உடச்சி தண்ணி கேட்டதுக்கு செருப்பால அடிச்சாங்க" - நேரில் பார்த்த சிறுவன்
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக உறவினர்கள் மற்றும் வியாபாரிகள் சிலர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். போலீசார் அஜித்குமாரை கடுமையாக தாக்கியதோடு, தண்ணீர் கேட்டபோது காலணியால் அடித்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.