இன்று முதல் டோல்கேட்டில் அதிரடி மாற்றம் - இத செஞ்சா வருஷம் முழுக்க Free தான்
'பாஸ்டேக்' - யாருக்கெல்லாம் பயனளிக்கும்?/நாளை முதல் பாஸ்டேக் திட்டத்தில் 3,000 ரூபாய்க்கு வருடாந்திர பாஸ் திட்டம் அறிமுகமாகிறது /ரூ.3000 செலுத்தி பாஸ் பெறுபவர்கள் ஓராண்டு அல்லது குறைந்தபட்சம் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல அனுமதி/வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்கள் மட்டும் பயன்பெறலாம்/கார்கள், ஜீப்கள், வேன்கள் போன்ற வாகனங்கள் இந்த பாஸை பயன்படுத்தலாம்/வாகன ஓட்டிகள் வாகன எண், பாஸ்டேக் அட்டையில் (Positive Balance) வைத்திருத்தல் அவசியம்