"ஒரு வாரம் ஆனாலும் சரி என் வீட்டில் தங்குங்கள்" -டெல்லியில் மதுரை மக்களை நெகிழ வைத்த மத்திய அமைச்சர்
டங்ஸ்டன் சுரங்க ரத்து விவகாரத்தில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தங்களை சொந்த குடும்பம் போல் உபசரித்தார் என்று, அரிட்டாபட்டி கிராம விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.