Madurai Tvk Poster | PawanKalyan | மதுரையில் திரும்பும் பக்கமெல்லாம் தெரியும் பரபரப்பு போஸ்டர்கள்
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் த.வெ.க தலைவர் விஜய் இணைந்துள்ளது போன்ற போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுக்குமொழி வசனங்களுடன் அச்சடிக்கப்பட்ட அந்த போஸ்டரால், மதுரை வாசிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.