தமிழகத்தையே கொண்டாட வைத்த அறிவிப்பு - கும்மியடித்து மகிழ்ந்த பெண்கள்

Update: 2025-01-24 15:26 GMT

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அ.வல்லாளப்பட்டி பகுதியில் கிராமத்துப் பெண்கள் இத்திட்டத்தை எதிர்த்து தாங்கள் நடத்திய போராட்டத்தை கிராமிய பாடலாகப் பாடி கும்மியடித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்