Madurai to Chennai Flight | மதுரை டூ சென்னை பறந்த விமானத்தில் விரிசல் - பார்த்ததும் ஷாக்கான பைலட்

Update: 2025-10-11 02:56 GMT

Madurai to Chennai Flight | மதுரை டூ சென்னை பறந்த விமானத்தில் விரிசல் - பார்த்ததும் ஷாக்கான பைலட்

இண்டிகோ விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல் - பரபரப்பு

நேற்று இரவு மதுரையில் இருந்து 76 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தின் கண்ணாடியில் விரிசல்

தரையிறங்கும்போது விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் கண்டுபிடிப்பு

இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது

விமானத்தின் கண்ணாடியை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்