Madurai | Justin | சுடுதண்ணீரில் விழுந்த 7 மாத குழந்தை.. பரிதாபமாக பறிபோன உயிர்..

Update: 2025-11-02 05:18 GMT

மதுரையில் சூடு தண்ணீரில் தவறி விழுந்து படுகாயமடைந்த 7 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்