Madurai |Dhoni | மதுரை மண்ணில் `தல' தோனி.. தமிழகத்தின் புது பிரமாண்டம் திறப்பு
மதுரை தனியார் பள்ளியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி திறந்து வைத்தார்... தொடர்ந்து அவர் மைதானத்தை பார்வையிட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன...