Madurai ADMK ஆவேசத்தில் அதிமுக உறுப்பினர்கள்.. சட்டப்பேரவையை விட பெரும் பரபரப்பில் மதுரை மாமன்றம்
Madurai ADMK ஆவேசத்தில் அதிமுக உறுப்பினர்கள்.. சட்டப்பேரவையை விட பெரும் பரபரப்பில் மதுரை மாமன்றம் மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கினுள் 45வது வார்டு அதிமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.