Madras HC Tasmac Protest | "டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம்.. குற்றச்செயல் இல்லை" - ஐகோர்ட் அதிரடி
"டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது" - ஐகோர்ட் அதிரடி
டாஸ்மாக்-க்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் ,
மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.