Madhampatty Rangaraj | மாதம்பட்டி குறித்து அடுத்த பரபரப்பை கிளப்பிய கிரிஸில்டா
ரங்கராஜ் குழந்தைதனமான செயல்களில் ஈடுபடுகிறார் - ஜாய் கிரிசில்டா /திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றச்சாட்டு/எனது தொலைபேசி எண்ணை தெரியாதவர்களிடம் பகிர்ந்து, மெசேஜ் அனுப்ப சொல்லுகிறார் ரங்கராஜ் - கிரிசில்டா/ரங்கராஜ் இதுபோன்ற குழந்தைத்தனமான செயல்களில் ஈடுபடுவார் என நான் நினைக்கவில்லை - ஜாய் கிரிசில்டா/என்னை எல்லா வகையிலும் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்க முயல்கிறார் - ஜாய் கிரிசில்டா/மாதம்பட்டி ரங்கராஜ் வைத்திருக்கும் பணம் பத்தும் செய்யும் - ஜாய் கிரிசில்டா/என்னை வீழ்த்துவதற்காக பெரிய குழுவை வைத்து வேலை செய்கிறார் ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா.