Madhampattirangaraj || `ஒப்புக்கொண்ட ரங்கராஜ்' "ஆமா நான் தான் அப்பா" அதிரடி காட்டிய மகளிர் ஆணையம்
ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு நான் தான் அப்பானு மகளிர் ஆணையத்திடம் நேரில் ஆஜராகி கூறி இருக்கிறாரு மாதம்பட்டி ரங்கராஜ்...
மகளிர் ஆணையம் திருமண மோசடி வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருப்பதன் பின்னணி என்ன